#JUSTIN || விடிந்ததும் சௌமியா அன்புமணிக்கு அதிர்ச்சி | Sowmiya Anbumani
சௌமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
பாமக மகளிர் அணி சார்பில் பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு
Next Story