சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக... மிரட்டும் 'கொட்டுக்காளி' டீசர்

Update: 2023-03-11 08:23 GMT
  • சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
  • விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பை பெற்ற கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
  • கதையின் நாயகனாக சூரியும், நாயகியாக அன்னா பென்னும் நடித்துள்ளனர்...
Tags:    

மேலும் செய்திகள்