#JUSTIN || பெரியார் நினைவு தினம் - முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

Update: 2024-12-24 04:46 GMT

பெரியார் நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகிறார். அந்த காட்சியை பார்ப்போம்...

Tags:    

மேலும் செய்திகள்