விழுப்புரம் வெள்ளத்திற்கு தவெக மாநாடு காரணமா? - விஜய்க்கு வந்த அட்டாக்

Update: 2024-12-24 04:36 GMT

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குப் பிறகே விழுப்புரத்தில் பெருவெள்ளம் வந்த‌து என்று மக்கள் பேசுவதாக, தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார். விக்கிரவாண்டியில் மாநாடு போட்ட பிறகு விளங்காமல் போனதாக மக்கள் பேசுவதாகவும், நல்ல விஷயம் நடந்தால்தான் அந்த ஊரில் நல்லது நடக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்