#JUSTIN || எடைக்கு போடப்பட்ட 10ஆம் வகுப்பு விடைத்தாள்களை கடைசி நொடியில் மீட்ட ஆசிரியர்கள்

Update: 2024-12-24 04:49 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் பழைய பொருட்களுடன் எடைக்கு போடப்பட்ட 10ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஆசிரியர்கள் மீட்டு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் இளையராஜாவிடம் கேட்போம்.........

Tags:    

மேலும் செய்திகள்