நெருங்கும் கர்நாடக தேர்தல் - தீவிரம் காட்டிவரும் காங்கிரஸ்

Update: 2023-04-03 04:59 GMT

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டிவரும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்