சாலையில் ஓடி கொண்டிருந்த வாகனங்கள்..திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு -திகுதிகுவென எரிந்த காட்சி

Update: 2023-02-12 08:09 GMT
  •  வாலாஜாபேட்டை அருகே, சாலையில் பழுதாகி நின்ற கார், சரிசெய்து இயக்கியபோது, திடீரென தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
  • போலீசார் தண்ணீர் கேன் வாங்கி தீயை அணைத்த நிலையில், தீயணைப்புத்துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்