#JUSTIN || "கஷ்டப்பட்டு படிக்க வெச்சீங்க..ஆனா அதுக்கு நான் தகுதியே இல்ல.." உயிரை மாய்க்கும் முன் ப்ளஸ் 11மாணவன் உருக்கம்
குறைந்த மதிப்பெண்- மாணவன் தற்கொலை
சிதம்பரம், கடலூர்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் ஜீவா ரயில் முன் பாய்ந்து தற்கொலை
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விபரீத முடிவு
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்
மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்
தற்கொலைக்கு முன் மாணவன் ஜீவா எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை