பவுன்சர்களை தாண்டி கட்டியணைத்த ரசிகர்..ஜூனியர் என்.டி. ஆர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் - இணையத்தில் பரவும் வைரல் வீடியோ
- நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை, அவரது ரசிகர் ஒருவர் எதிர்பாராதவிதமாக கட்டியணைக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
- அவரை அப்புறப்படுத்த முயன்ற பாதுகாவலர்களை தடுத்த ஜூனியர் என்.டி.ஆர். அந்த ரசிகர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
- இது தொடர்பான வீடியோ வெளியாகி, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.