- ஜம்மு காஷ்மீரின் தங்தார் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற தீவிரவாதியை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து சுட்டு வீழ்த்தினர்.
- கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து 200 ஏ.கே. ரைபிள் தோட்டாக்கள், இரண்டு சீன ரக கையெறி குண்டுகள், மருந்துகள் உள்ளிட்டவை மீட்டப்பட்டன.
- மேலும் உயிரிழந்த தீவிரவாதி குறித்தான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.