மீண்டும் வருகிறதா "டபுள் டக்கர் பஸ்"? - அமைச்சர் சொன்ன தகவல்
தமிழகத்தில் 4 ஆயிரத்து 200 புதிய பேருந்துகள் நான்கு மாதத்தில் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறி உள்ளார்.