"வழக்கை முடித்து வைக்க லஞ்சம்" EMI-யாக ரூ.50 ஆயிரம் வாங்கிய இன்ஸ்பெக்டர் | Chennai
வழக்கை முடித்து வைக்க 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக வடபழனி காவல் ஆய்வாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.