இந்தியாவின் GDP சரசரவென சரிவு... மத்திய அரசு ஷாக் ரிப்போர்ட்

Update: 2023-03-01 08:44 GMT
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில், 4.4 சதவீதமாக சரிந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இருப்பினும், 2022-23 ஆம் நிதியாண்டில், மொத்த ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
  • முந்தைய இரண்டாவது காலாண்டில், ஜிடிபி 6.3 சதவீதமாக இருந்தது.
  • இந்நிலையில், 2022 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் வளர்ச்சி விகிதம் 4.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்