காதலனுக்கு குட்பாய்...27 லட்சத்தோடு எஸ்கேப்... பணத்தை திருப்பி கேட்டதால் கொலை செய்ய திட்டம்...

Update: 2023-06-27 14:38 GMT

காதலனுக்கு குட்பாய்...27 லட்சத்தோடு எஸ்கேப்...

பணத்தை திருப்பி கேட்டதால் கொலை செய்ய திட்டம்...

முன்னாள் காதலனை கடத்தி கொல்ல முயன்ற காதலி...

இன்னாள் காதலனோடு சேர்ந்து செய்த சதித்திட்டம்....

பாஜக பிரமுகர கிட்னாப்பர்சா மாத்தி, உயிருக்கு உயிர் காதலிச்ச காதலனையே கடத்தி கொல்ல முயற்சி செஞ்சி இருக்காங்க இங்க ஒரு அதிசய காதலி.... பத்தையும் செய்ய வைக்குற பணம் இங்க ஒரு கொலையையும் செய்ய தூண்டி இருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்