"மதகஜராஜா பற்றி புகழ்ந்து கிண்டலுக்குள்ளாக விரும்பவில்லை" - சுந்தர்,C பேச்சு
- மதகஜராஜா ரிலீஸ் தேதியை அறிவித்தவுடன் ரசிகர்கள் கலாய்ப்பார்களா என அஞ்சியதாகவும், தற்போது கிடைக்கும் வரவேற்பு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை தருவதாகவும், இயக்குநர் சுந்தர் சி மனம் திறந்துள்ளார்.