"தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என ஆளுநர் சொல்லவில்லை" - MLA வானதி சீனிவாசன்

Update: 2025-01-07 12:51 GMT

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆளுநரை தி.மு.க. அவமானப்படுத்துவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என ஆளுநர் சொல்லவில்லை என்றும், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்