"தடை செய்யப்பட்டும் ஃப்ரீ பயர் கேம் ஆன்லைனில் எப்படி கிடைக்கிறது?" - உயர் நீதிமன்ற கிளை

Update: 2022-09-13 07:14 GMT

ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது?"..

உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..

இது போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நீதிபதிகள் கருத்து..

தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் - நீதிபதிகள்..

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? - நீதிபதிகள்..

சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? - நீதிபதிகள்..

Tags:    

மேலும் செய்திகள்