"Happy Birthday மின்சார கண்ணா" - வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த திமுகவினர்

Update: 2022-10-21 12:54 GMT

மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சற்று வித்தியாசமாக திமுகவினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது 47வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கோவை மாநகரில் பல இடங்களில் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சர் என்பதால், "ஹேப்பி பர்த்டே மின்சார கண்ணா" என்று குறிப்பிட்டு திமுகவினர் ஒட்டிய சுவரொட்டிகள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்