"ஆளுநர் என்பதே இப்போது கேள்விக்குறி".. "ஆளுநர் மாளிகைகள் பிஜேபி -ன் மையங்கள்" -டி.ராஜா குற்றச்சாட்டு

Update: 2023-02-12 17:07 GMT

ஆளுநர் மாளிகைகள், பாஜக-ஆர்.எஸ்.எஸ். மையங்களாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்