மெட்ரோ போல் அப்டேட் ஆன அரசு பேருந்துகள் | Metro | Govt Bus

Update: 2023-06-05 09:59 GMT

"சிக்னல் கொடுப்பதற்கான கருவிகள் முறையாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்" - அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவு

"டபுள் லாக்கிங் உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும்"

அடுத்த ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

ஏதேனும் குழப்பங்களோ அல்லது பிரச்சினைகளோ இருந்தால் வரும் 14ஆம் தேதிக்குள் அது குறித்த விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என கடிதம்

Tags:    

மேலும் செய்திகள்