சிறார்களுக்கு பாலின மாற்று சிகிச்சையளிக்கத் தடை..!

Update: 2023-06-04 17:13 GMT

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறார்களுக்கு பாலின மாற்று சிகிச்சையளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தடை சட்டத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, 18 வயதுக்குட்பட்ட எவருக்கும் ஹார்மோன் மருந்துகளைப் பரிந்துரைப்பதோ, அல்லது பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்யவோ கூடாது. இச்சட்டமானது வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே புளோரிடாவுலும் இத்தடை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்