`கொஞ்சம் வெயில்... கொஞ்சும் குளிர்..' சூரிய ஒளி பட்டதும்... பனி ஆவியான ஜிலீர் காட்சி - அசரடிக்கும் வீடியோ

Update: 2024-12-23 14:37 GMT

கொடைக்கான‌ல் ஜிம்கானா புல்வெளி பகுதிகளிலும் ந‌ட்ச‌த்திர‌ ஏரியிலும் ப‌ட‌ர்ந்திருந்த‌ ப‌னி சூரிய‌ ஒளிப‌ட்ட‌தும் ஆவியாகி பறந்த ர‌ம்ய‌மான‌ காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது...

Tags:    

மேலும் செய்திகள்