#BREAKING || உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

Update: 2023-02-03 14:31 GMT

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை, ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஈபிஎஸ் ஆலோசனை

Tags:    

மேலும் செய்திகள்