#BREAKING: பேஸ்புக் ஊழியர்கள் 11,000 பேர் நீக்கம்

Update: 2022-11-09 11:46 GMT

பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம். தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெக் நடவடிக்கை. எலான் மஸ்கின் ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மெகா ஆட்குறைப்பு பணியை இன்று தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்