"ஈரோட்டில் ஈபிஎஸ் பெற்றதே உண்மையான வெற்றி" - செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு
இந்தியாவிற்கு ஸ்டாலின் தலைமை ஏற்கபோவதாக திமுகவினர் நாடகம் போடுவதாக வும், இடைத் தேர்தல் வெற்றியை கொண்டாட திமுகவிற்கு தகுதி இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்லார்.