எங்கு, எப்போ, எப்படி வேலை பார்க்கலாம்னு நீங்களே முடிவு செய்யலாம் - ஊழியர்களை ரிலாக்ஸ் செய்ய இங்கிலாந்தில் புது சட்டம்
இங்கிலாந்து அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் மூலம் இனி எப்போ? எங்கு ? எப்படி? வேலை செய்ய வேண்டும் என பணியாளர்களே தேர்வு செய்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.