"கந்தனுக்கு அரோகரா.." முருகனை காண வந்த பக்தர்கள்-திருச்செந்தூரில் அலை மோதிய கூட்டம்

Update: 2023-05-21 08:46 GMT

கோடை விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவியும் பக்தர்கள்

கடலில் புனித நீராடி முருகனை தரிசிக்கும் பக்தர்கள்

முடி காணிக்கை, காவடி, அங்கபிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம்

நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்து வரும் பக்தர்கள்

Tags:    

மேலும் செய்திகள்