BREAKING || ரோகிணி தியேட்டரில் அனுமதி மறுப்பு - வன்கொடுமை வழக்குப்பதிவு

Update: 2023-03-30 14:52 GMT

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, பாதிக்கப்பட்ட பெண் காவிரி, அளித்த புகார் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு, அனுமதி வழங்க மறுத்த ஊழியர் மீது வழக்குப்பதிவு

Tags:    

மேலும் செய்திகள்