Usilampatti Police Death | கல்லால் அடித்து காவலர் கொலை - EPS குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி

Update: 2025-03-29 04:14 GMT

எதிர்கட்சிகள் சட்டப்பேரவை விதியை மீறிச் செயல்பட்டுவிட்டு, பேச அனுமதிக்கவில்லை என கூறுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , எதிர்கட்சிகள் ஜீரோ ஹவரில் கேள்விகளை தராமல் பிரச்னையை எழுப்பி விதிகளை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உசிலம்பட்டி காவலர் கொலை அவர்களது உறவினர்களுக்குள் நிகழ்ந்த மோதல் என பதில் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்