17 வயது சிறுமி எரித்துக் கொலை - 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே வீட்டில் புகுந்து 17- வயது சிறுமிக்கு முன்னாள் காதலன் அவரது நண்பர் தீவைத்த சம்பவத்தில் உடலில் தீக்காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 17- வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலி.
Next Story