மத்திய பிரதேசம், கார்கோன் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசாரால் பிடிக்கப்பட்ட சுமார் 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள், புல்டவுசர் கொண்டு அழிக்கப்பட்டுள்ளன.