கடலுக்கு அடியில் உடைந்த பைப் லைன்.. தண்ணீரில் கலந்த கச்சா எண்ணெய்

Update: 2023-03-03 08:38 GMT
  • நாகூரில் சிபிசிஎல் பைப்லைன் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம்.
  • இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் மூலம் ஆய்வு.
  • கடலில் எத்தனை நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது என ஆய்வு.
  • இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், சிபிசிஎல் அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்டோரும் ஆய்வு.
  • மீன்வளத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்