தி.மலையில் குவிந்த மக்கள் கூட்டம் - குபேரர் லிங்கத்தை வழிபட்டால் இவ்ளோ சிறப்பா...!

Update: 2022-11-23 06:27 GMT

திருவண்ணாமலையில் உள்ள குபேரலிங்கத்தை தரிசிக்க நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள எட்டு லிங்கங்களில் ஏழாவது லிங்கமாக குபேர லிங்கம் உள்ளது. பணக்கார கடவுளான குபேரர் இந்த லிங்கத்தை வழிபட்டு சிவனை தரிசிக்க கிரிவலம் சென்றதாக ஐதீகம். இந்த ஐதீக நாள் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் லிங்கத்தை தரிசித்து, தாங்களும் கிரிவலம் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்