"மாஜி அமைச்சர்களின் ஊழல் வழக்குகள்" - முதல்வர் ஸ்டாலின் விடுத்த வார்னிங்
மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்:
"அ.தி.மு.க ஊழல் ஆட்சியை சி.ஏ.ஜி. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது"
"இதுகுறித்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்"
"கடந்த அ.தி.மு.க ஆட்சியாளர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகள்"
"நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்"