"தனக்கு தானே சாட்டை அடி!"சனிப்பெயர்ச்சி பரிகாரம் செய்யும் அண்ணாமலை - கார்த்திசிதம்பரம்

Update: 2025-01-02 02:02 GMT

கடக ராசிக்காரரான அண்ணாமலை சனிப்பெயர்ச்சியின் போது சாட்டையால் அடித்துக் கொண்டும், செருப்பு போடாமல் நடப்பதும் போன்ற பரிகாரங்களை, ஜோதிடர் கூறியதால், செய்தார் என்று, காங்கிரஸ் எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்