#BREAKING || இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,389ஆக உயர்வு

Update: 2023-04-02 05:07 GMT
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,824 பேருக்கு கொரோனா தொற்று
  • கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,389ஆக உயர்வு
  • கடந்த 24 மணி நேரத்தில், 1,784 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்