கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை
கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக உமர்பாரூக், தவுபிக், பெரோஸ் கான் ஆகிய 3 பேர் கைது
கார் வெடிப்பு சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது