உலகிற்கு சவால் விடும் சீனா - 6 மாதம் விண்வெளியில் பணி அபார வெற்றி!

Update: 2023-06-05 03:12 GMT

3 சீன விண்வெளி வீரர்களுடன் Shenzhou-15 விண்கலம் வெற்றிகரமான சீனாவில் தரையிறங்கியது. விண்வெளி வீரர்களான ஃபீ ஜுன்லாங், டெங் கிங்மிங் மற்றும் ஜாங் லு ஆகியோருடன் Shenzhou-15 விண்கலம் வடக்கு சீனாவின் டோங்ஃபெங் தளத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. கடந்த ஆண்டு நவம்பர் 29 அன்று வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் ஏவப்பட்ட இந்த Shenzhou-15ல் பயணித்த 3 விண்வெளி வீரர்களும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கள் 6 மாதகால பணியை நிறைவு செய்து திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்