சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து
மருத்துவமனையின் 2ம் தளத்தில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கும் அறையில் தீ
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்
விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
தீ ஏற்பட்ட தளத்தில் உள்நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு