மனைவிக்கு அவசர அவசரமாக இறுதிச்சடங்கு..மச்சானால் மாட்டிக்கொண்ட கணவன் -சுடுகாட்டுக்கு செல்லும் முன் பயங்கர ட்விஸ்ட்

Update: 2022-11-07 11:33 GMT

மனைவிக்கு அவசர அவசரமாக இறுதிச்சடங்கு..மச்சானால் மாட்டிக்கொண்ட கணவன் -சுடுகாட்டுக்கு செல்லும் முன் பயங்கர ட்விஸ்ட்

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்..

மின்சாரம் தாக்கியதால் மனைவி உயிரிழப்பு - கணவன்.இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்.

அவசர அவசரமாக இறுதிச் சடங்கு செய்த கணவர்.விசாரணை நடத்தியதில் வெளிவந்த உண்மை.

அயர்ன் பாக்ஸ் வயரால் கழுத்தை இறுக்கி கொலை..பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைப்பு.

"தலையில் பலமாக தாக்கப்பட்டதால் இறந்திருக்கலாம்".பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.

கொலை செய்தேன் - உண்மையை ஒப்புக்கொண்ட கணவர்.

மனைவி போனில் யாருடனோ பேசியதால் ஆத்திரம்.தாயை இழந்து தவிக்கும் 2 ஆண் குழந்தைகள்.

Tags:    

மேலும் செய்திகள்