"வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுகவுக்கு விருப்பம் கிடையாது" - ராமதாஸ் குற்றச்சாட்டு
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தி.மு.க. அரசுக்கு விருப்பம் கிடையாது என்று விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.