"பாஜகவின் A டீம், B டீம் இடையே பிரச்சினை.." புதுவை எதிர்க்கட்சி தலைவர் சிவா பரபரப்பு பேட்டி

Update: 2024-12-25 03:13 GMT

புதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சுயேச்சை எம்எல்ஏக்கள் கடிதம் அளித்துள்ள நிலையில், அந்த தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிக்காது என எதிர்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்