#BREAKING | உலகக்கோப்பை கால்பந்து: 3-ம் இடத்தை தட்டிச்சென்றது குரோஷியா அணி | FIFA World Cup 2022
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3ம் இடத்துக்கான போட்டியில் வென்றது குரோஷியா, 2-1 கோல் கணக்கில் மொரோக்கா அணியை வீழ்த்தியது, குரோஷியா அணியில் 7வது நிமிடத்தில் குவார்டியோலும், 42வது நிமிடத்தில் ஓர்சிக்கும் கோல் அடித்தனர், அரையிறுதியில் தோற்றாலும் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது குரோஷியா