#BREAKING || வாயை பிளக்க வைக்கும் இன்றைய தக்காளி விலை - எவ்ளோ தெரியுமா..?

Update: 2023-07-13 02:34 GMT

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.20 உயர்வு

நேற்று கிலோ ரூ.110க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிலோ விலை ரூ.௧௩௦

சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை ரூ.150 ஐ கடந்தது

இஞ்சி  நேற்று கிலோ 260 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று 220 ரூபாய்க்கு விற்பனை

சின்ன வெங்காயம் விலை இன்று கிலோவுக்கு ரூ.200. பூண்டு விலை ஒரு கிலோ ரூ.200

Tags:    

மேலும் செய்திகள்