#BREAKING | குட்கா கிடங்கு சீல் அகற்ற கோரிய மனு - சென்னை சிபிஐ நீதிமன்றம் அதிரடி

Update: 2023-04-25 08:36 GMT

குட்கா முறைகேடு புகாரில் கிடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி

கிடங்கு உரிமையாளர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

"பிழை திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை" சிபிஐ விளக்கம்/மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை- சிபிஐ தரப்பு

சிபிஐ தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணை மே 11ஆம் தேதி தள்ளிவைத்தார்

குட்கா முறைகேடு வழக்கில் 2022ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ /குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தமிழக காவல் துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த ஏற்கனவே மத்திய அரசு அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்