#BREAKING | தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு - முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

Update: 2023-07-11 06:08 GMT

சட்டம் ஒழுங்கு - முதல்வர் ஆலோசனை/தலைமைச் செயலகம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம்

தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்பு

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்பு

Tags:    

மேலும் செய்திகள்