மழையின் ஆட்டம் தொடங்கும் முன்னே அவதியடையும் சென்னை பட்டாளம் - புலம்பும் மக்கள்

Update: 2024-12-12 08:45 GMT

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பட்டாளத்தில் தாழ்வான பகுதிகளில் ஒரு அடி அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது... வட சென்னைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 6 முதல் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில் பட்டாளம் பகுதியில் தாழ்வான இடங்கள் மற்றும் சாலையில் ஒரு அடி அளவிற்கு மழை நீர் தேங்கி நிற்கிறது. பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. இங்கு தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த நிரந்தர நடவடிக்கை தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்