திருப்பதியையும் விட்டு வைக்காத மழை சுழற்சி.. சிக்கி கொண்ட பக்தர்கள்.. பாறை சரிவு ஏற்பட வாய்ப்பு

Update: 2024-12-12 08:47 GMT

திருப்பதியில் தொடரும் கனமழையால் பக்தர்கள் அவதி

கோவில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பக்தர்கள் சிரமம்

பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

திருப்பதி மலை பாதைகளில் பாறை சரிவு ஏற்பட வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்