கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்
இன்று திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென பணி நீக்கம் செய்தார் பேருந்தின் உரிமையாளர்
விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம்