#BREAKING ||"இருவருக்கும் மரணம்"..பிரசங்கத்தில் வெறி தீர்த்த கமேனி வார்த்தை -கற்பனைக்கு எட்டாத போர்?
- இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் நியாயமானது - ஈரான் உச்ச தலைவர் கமேனி பேச்சு
- 5 ஆண்டுகளில் தனது முதல் பொது பிரசங்கத்தில் கமேனி பேச்சு
- இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் மரணம் நிச்சயம் என கமேனி கூட்டத்தில் ஈரானியர்கள் கோஷம்
- தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு
- தலைமை ஏற்ற கமேனி/இஸ்ரேல் தாக்குதலுக்கு அஞ்சி, கமேனிக்கு
- ஈரான் அதிகப்படியான பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல்
- ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக ஈரான் தலைநகர்
- தெஹ்ரானில் எதிரொலிக்கும் கோஷம்
- "இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல் நியாயமானது" - கமேனி